இந்திய மொழிகளை பேசும் ரோபோ வடிவமைப்பு
ராஞ்சியைச் சேர்ந்த 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ரஞ்சித் ஸ்ரீவத்சவா, ராஷ்மி என்ற ரோபோவை உருவாக்கியுள்ளார்.
ராஞ்சியைச் சேர்ந்த 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ரஞ்சித் ஸ்ரீவத்சவா, ராஷ்மி என்ற ரோபோவை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ, இந்தி, போஜ்புரி, மராத்தி மற்றும் ஆங்கில மொழியை சரளமாகப் பேசுகிறது.
Next Story