"கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்"- பிரதமர் நரேந்திர மோடி உறுதி
கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், உறுதிபட அறிவித்துள்ளார்.
கன மழை - வெள்ளம் குறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தாம் விவாதித்ததாகவும் தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி பதிவிட்டுள்ளார்.
Next Story