பூமியின் 4200 ஆண்டுகால இயற்கை சூழலை தாங்கிய பாறைபடிமம்- "Meghalayan Age"

பூமியின் வரலாற்றில் கடந்த 4200 ஆண்டுகாலத்தின் இயற்கை சூழ்நிலை எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை இந்த பாறைபடிமம் உணர்த்துவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்..
பூமியின் 4200 ஆண்டுகால இயற்கை சூழலை தாங்கிய பாறைபடிமம்- Meghalayan Age
x
பூமியின் 4200 ஆண்டுகால இயற்கை சூழலை தாங்கிய பாறைபடிமம்.
இக்காலகட்டம் உச்சகட்ட அளவில்  வறட்சி தாண்டவமாடியதையும், உச்ச கட்ட அளவில் குளிர் உறைய வைத்ததையும்  காட்டுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

மேகாலயாவில் இருக்கும் பாறைப்படிமம் இந்த தகவலை தெரிவிப்பதால், கடந்த 4,200 ஆண்டுகாலத்தை, 'Meghalayan Age'  என விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்..  ஆக நாம் வாழ்ந்துகொண்டிருப்பதும் Meghalayan Age'  தான்.

 கடைசி  ice age ல், நிகழ்ந்த பருவநிலை மாற்றம் காரணமாக, சிந்துசமவெளி , மஞ்சள் நதி, Egypt, Greece, Syria, Palestine நாகரிகங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்