வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது - உச்ச நீதிமன்றம்

ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம் - மத்திய அரசு மனுத்தாக்கல்
வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது - உச்ச நீதிமன்றம்
x
ஓரினச்சேர்க்கை வழக்கு - பரபரப்பு வாதம்

வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது, குற்ற நடைமுறைகளிலும் அதை உட்படுத்த கூடாது என ஓரினச்சேர்க்கையை குற்ற நடைமுறைகளில் இருந்து விலக்கு கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து. ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என மத்திய அரசு மனுத்தாக்கல். மேலும் இந்து திருமண சட்ட விதிகளை மாற்றி அமைக்க கூடாது மற்றும் அண்ணன், தங்கை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற இந்து திருமண சட்டத்தை  தளர்த்த கூடாது என மத்திய அரசு வாதம்.



Next Story

மேலும் செய்திகள்