யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு
யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு
x
டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூட்டானது" - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.

* டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரமா? அல்லது மாநில அரசுக்கு அதிக அதிகாரமா? என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு

* மாநில அரசின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

Next Story

மேலும் செய்திகள்