சொந்த வீடு, நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கிய மூதாட்டி

தான் வாழ்ந்து வரும் ஆயிரத்து 580 சதுர அடி வீடு மற்றும் நிலத்தை திருத்தணி முருகன் கோயிலுக்கு தானமாக வழங்கி உள்ளார்.
சொந்த வீடு, நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கிய மூதாட்டி
x
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையை சேர்ந்த அம்மணி அம்மாள் தான் வாழ்ந்து வரும் ஆயிரத்து 580 சதுர அடி வீடு மற்றும் நிலத்தை திருத்தணி முருகன் கோயிலுக்கு தானமாக வழங்கி உள்ளார். இதுதொடர்பான  உயிலை நேற்று அம்மணி அம்மாள் கோவில் தக்காரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது இணை ஆணையர் சிவாஜி, கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.  அம்மணி அம்மாளின் கணவர் நடராஜன் காலமான நிலையில், வாரிசுகள் இல்லாததால் தமது சொத்தை கோவிலுக்கு அளித்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்