தள்ளாத வயதில் பெற்றோரை வேலைக்கு அனுப்பும் பிள்ளைகள் - கண்ணீருடன் விவரிக்கும் சோக கதை...
சாகும் வரை உழைத்து வாழும் முதியவர்கள் தள்ளாத வயது... தளராத மனம்...
பணிப்பெண் தொழில் செய்பவராக, சாலை ஓரங்களில் பூ விற்பவராக, கடலை விற்பவராக, காய்கறி விற்பவராக, கூலி தொழில் செய்பவராக என தள்ளாத வயதிலும் உழைத்து உண்ணும் முதியவர்கள் பலரை நாம் காண்கிறோம்... பரிதாபம் கலந்த பார்வையுடன் அவர்களை பாராட்டி விட்டு செல்லும் நாம், அவர்கள் படும் சிரமங்கள் பற்றி அறிந்ததுண்டா... இத்தனை முதுமையிலும் அவர்கள் உழைத்து வாழ வேண்டிய அவசியம் என்ன...? இது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சி தான் இந்த செய்தி தொகுப்பு...
Next Story