கோவையில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானை
கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.
கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்குள்ள ராஜேஸ்வரி நகர் பகுதியில் காட்டு யானை ஒன்று உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Next Story