ஜூலை 1 முதல் பாரூர் ஏரியில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

ஜூலை 1 முதல் சுழற்சி முறையில் நீர் திறக்க ஆணை
ஜூலை 1 முதல் பாரூர் ஏரியில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் ஏரியில் இருந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சுழற்சி முறையில் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்  எனக் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் 2 ஆயிரத்து 397 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்