ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது - தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி, தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி, தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் ராஜீவ் காந்தி கொடூர சதித்திட்டம் மூலம் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் 9 காவலர்களும் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் 7 பேரில் 4 பேர் வெளிநாட்டவர்கள். விடுதலை முடிவு அபாயகரமான முன்னுதாரணமாகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story