சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி பசுமை சாலை அமைக்கும் பணி துவக்கம்

சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி பசுமை சாலை அமைக்கும் பணி துவக்கம்
சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி பசுமை சாலை அமைக்கும் பணி துவக்கம்
x
சென்னையில் இருந்து சேலம் வரை, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி பசுமை சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில், மஞ்சவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார்  37  கிலோ மீட்டர் தூரம் வரை, அரசு நிலங்களில் எல்லைக்கோடு அமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்