கர்நாடகாவில் காலா படம் திரையிட்டதை அரசு தடுக்கவில்லை - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி.

கர்நாடகாவில் காலா படம் திரையிட்டதை அரசு தடுக்கவில்லை, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், காலா திரையிடப்பட்டது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி.
கர்நாடகாவில் காலா படம் திரையிட்டதை அரசு தடுக்கவில்லை - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி.
x
காலாவை தடுக்கவில்லை - குமாரசாமி  

கர்நாடகாவில் காலா படம் திரையிட்டதை அரசு தடுக்கவில்லை, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், காலா திரையிடப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கவே என்னை சந்தித்தார், அரசியல் எதுவும் பேசவில்லை என குமாரசாமி விளக்கம். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஏன் இன்னும் உறுப்பினரை கர்நாடகா பரிந்துரைக்கவில்லை என்ற கேள்விக்கு மழை சரியாக பெய்யும்பட்சத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் போன்றவற்றிற்கான வேலை இருக்காது என  குமாரசாமி பதில். ஆண்டவன் அருளால் நல்ல மழை பெய்து வருவதால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு குறிப்பிட்ட கால அட்டவணைப்படி தண்ணீர் வழங்கப்படும் குமாரசாமி  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்