கர்நாடக முதலமைச்சருக்கு பிரதமர் மோடி விடுக்கும் சவால்

பிரதமர் மோடி விடுக்கும் உடற்பயிற்சி சவால்
கர்நாடக முதலமைச்சருக்கு பிரதமர் மோடி விடுக்கும் சவால்
x
தமது சமூக வலைதள பக்கத்தில், அன்றாட உடற்பயிற்சி காட்சிகளை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, பலருக்கு சவால் விடுத்துள்ளார். தமது உடற்பயிற்சி சவாலை ஏற்குமாறு அவர், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ரா உள்ளிட்டோருக்கு சவால் விடுத்துள்ளார். அத்துடன் 40 வயதிற்கு மேல் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இந்த சவாலை ஏற்கலாம் என அவர் அழைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்