10 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை - ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை சாதனை

அரசு மருத்துவமனையில் குறைந்த வயது சிறுவனுக்கு இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது இந்திய அளவில் இதுவே முதல்முறை - அமைச்சர் விஜயபாஸ்கர்
10 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை - ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை சாதனை
x
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் பிரவீன் குமாருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் குறைந்த வயது சிறுவனுக்கு இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக  செய்யப்பட்டுள்ளது இந்திய அளவில் இதுவே முதல்முறை என்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்