வீட்டிற்குள் நுழைய விடாமல் பாம்பை கொன்ற நாய்; சண்டையிட்டு தானும் உயிரிழந்தது

தர்மபுரி மாவட்டம் வெள்ளாலப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைய முற்பட்ட பாம்பை கொன்ற நாய் ஒன்று தானும் உயிரிழந்தது
வீட்டிற்குள் நுழைய விடாமல் பாம்பை கொன்ற நாய்; சண்டையிட்டு தானும் உயிரிழந்தது
x
தர்மபுரி மாவட்டம் வெள்ளாலப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைய முற்பட்ட  பாம்பை கொன்ற நாய் ஒன்று தானும் உயிரிழந்தது. ரமணிகுமார் என்பவர் தமது மனைவியுடன் வெள்ளாலப்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். இவர்கள் பாதுகாப்பிற்காக ஜூலி என்ற ஆண் நாயையும் தங்களுடன் வளர்த்து வந்தனர். இந்நிலையில் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட கட்டு விரியன் பாம்பு ஒன்றை பார்த்த ஜூலி நாய் அதனை உள்ளே நுழையை விடாமல் தடுத்து அதனுடன் சண்டையிட்டு பாம்பை கொன்று தானும் இறந்தது. 

Next Story

மேலும் செய்திகள்