"உனது பியானோ உன் விரல்களுக்காக காத்திருக்கிறது" மகள் இறப்பு குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி உருக்கம்
வாழ்வுக்கும், சாவுக்கும் இடையேயான கருத்தை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என, மகள் இறப்பு குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மீரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த உலகம் உனக்கானது இல்லை, நான் உன்னை சந்திக்கும் வரை மகிழ்ச்சியாய் இரு என்று குறிப்பிட்டுள்ளது. உனது பியானோ உன் விரல்களுக்காக காத்திருக்கிறது எனவும், இந்த பிரிவில் இருந்து வெளிவர தனக்கு சில காலம் தேவைப்படும் எனவும் பாத்திமா மீரா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Next Story