சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதா?
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் தவறான பதிவுகள் வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதா?
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் தவறான பதிவுகள் வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திங்களன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சம்பந்தமில்லாத பதிவால் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேலாளர், தொழில்நுட்ப கோளாறால் தவறான பதிவுகள் வந்ததாகவும், ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
Next Story