சர்ச்சை காட்சி ஏன்?... விஜய் ஆண்டனி ஓபன் டாக்

x

விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர் படத்தின் சிறப்பு காட்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் LAB-ல் திரையிடப்பட்டது. இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி, பெண்கள் மது அருந்துவதை இந்த திரைப்படத்தில் ஆதரித்து பேசவில்லை எனவும், அதுபோன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற வேண்டிய கட்டாயம் இருந்ததால் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். மது குடிப்பது நல்லதல்ல என்பதால், தான் அந்த பழக்கத்தை சமீபத்தில் விட்டுவிட்டதாகவும் விஜய் ஆண்டனி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்