'தி கோட்' படத்தின் 'மட்ட' பாடலின் வீடியோ வெளியீடு

x
  • சமீபத்தில் வெளியான 'தி கோட்' திரைப்படத்தில், கௌரவ தோற்றத்தில் தோன்றிய நடிகை த்ரிஷா, விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். இருவரும் சேர்ந்து நடனமாடிய 'மட்ட' பாடலை, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற 'மட்ட' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்