வெளியானது விடாமுயற்சி-யின் அடுத்த அப்டேட்... செகண்ட் லுக் மாஸ் போஸ்டர் | VidaaMuyarchi | Thanthitv

x

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் இந்த படம், பல மாதங்களாக அஜர்பைஜானில் படமாக்கப்பட்டு வருகிறது. அஜித் குமாருடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்