#Breaking : வேட்டையன் நிகழ்ச்சி... ஷாக் தந்த சேதி... ரசிகர்களின் செயலால் ரணகளம் | Rajini

x

சென்னையில் வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் போலி டிக்கெட்டுகளா? என சர்ச்சை/நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்க வாயிலில் ரணகளம்/டிக்கெட்டுகள் வைத்திருந்தும் 100க்கும் மேற்பட்டோரை அனுமதிக்க மறுத்ததால் போலீசாருடன் வாக்குவாதம்/காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்த ரசிகர்களால் பரபரப்பு -விரட்டிப் பிடித்த நிகழ்ச்சி பாதுகாவலர்கள்/போலி டிக்கெட்டுகளை வைத்து நிகழ்ச்சி அரங்கில் நுழைந்ததால், உண்மையான டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு சிக்கல் என குற்றச்சாட்டு//நேரு ஸ்டேடியம், சென்னை/4/வேட்டையன் நிகழ்ச்சி =போலி டிக்கெட்டுகளா?


Next Story

மேலும் செய்திகள்