வனிதாவுக்கு 4வது கல்யாணம்...? - ஒரேயொரு போட்டோ.. அதிரும் ஒட்டுமொத்த கோலிவுட்

x

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாரின், நான்காவது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரையில் பல நிகழ்ச்சிகள், படங்களில் நடித்து வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் பீட்டர்பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். பின்பு பீட்டர்பாலை பிரிந்த வனிதா, தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தனது நீண்டகால நண்பரான நடன இயக்குநர் ராபர்ட்டை திருமணம் செய்யவுள்ளதாக வனிதா அறிவித்துள்ளார். அக்டோபர் ஐந்தாம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக, தனது சமூக வலைதள பக்கத்தில் வனிதா விஜயகுமார் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்