"வணக்கம் சலாம்"-உங்கள் தந்தி 1 தொலைக்காட்சியில்..
மதங்களை மீறிய காதலின் சக்தியை உணர்த்தும் அழகான கதை கொண்ட 'வணக்கம் சலாம்' திரைப்படம் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது... மதங்களை மீறி காதல் வெற்றி பெற்றதா என்பதைக் காணத் தவறாதீர்கள் இன்று இரவு 9 மணிக்கு...
Next Story