ஸ்ரீரங்கத்தில் பக்தர்களோடு வரிசையில் சென்று சாமியை பார்த்த கார்த்திக் ராஜா

x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். தொடர்ந்து கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கராத்தாழ்வார் சன்னதிகளுக்கு சென்று பக்தர்களோடு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த நிலையில் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்