'தி மாஸ்டர் (வாத்தி ரெய்டு)'- தந்தி ஒன்னில்..இன்று இரவு 9 மணிக்கு
உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில் "தி மாஸ்டர் (வாத்தி ரெய்டு)" திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர், சாம்ராஜ்யத்தின் இளவரசனை எதிர்த்து போராடுவதே கதைச்சுருக்கம். லோ யே இயக்கத்தில், ஹங் போர், செங் நி, டியான்லாங் ஷி ஆகியோர் நடித்துள்ள "தி மாஸ்டர் (வாத்தி ரெய்டு)" திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். .
Next Story