"விஜய்கிட்ட கேளுங்க... என்கிட்ட ஏன் கேக்குறீங்க" சட்டென்று Tension ஆன VP

x

தனது குடும்ப உறுப்பினர்கள் விஜய்யின் கட்சியில் இணைவார்களா என்ற கேள்விக்கு, அது குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என இயக்குநர் வெங்கட் பிரபு கோபமாக பதிலளித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் தன்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்