"உங்கள பற்றி சொல்லணும்னு அவசியமே இல்ல" மனதில் இருப்பதை கொட்டி தீர்த்த அருவி நடிகை

x

"உங்கள பற்றி சொல்லணும்னு அவசியமே இல்ல" மனதில் இருப்பதை கொட்டி தீர்த்த அருவி நடிகை

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகியிள்ள 'சூர்யா சாட்டர்டே' என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்