`போதை விருந்து' - பிரபல நடிகை கைது

x

போதை விருந்து' - பிரபல நடிகை கைது

ரேவ் பார்ட்டி வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமாவை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மே 20ஆம் தேதி அதிகாலையில் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் சிசிபி ரெய்டு நடத்தியது.. இந்த நிலையில் இன்று சிசிபியால் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவரது இரத்த மாதிரிகள் சோதனையின் போது போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்