வாழ்த்து சொன்ன மநீம தலைவர் கமல்ஹாசன்

x

இசைஞானி இளையராஜா மற்றும் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதவிட்டுள்ள அவர், இசையில் கதையை சொல்லிவிடும் தன் அன்பான அண்ணன் இளையராஜாவையும், திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தை சேர்த்து விடும் அன்பு தம்பி மணிரத்தினத்தையும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்