'உத்தமி' - தந்தி ஒன் டிவியில்.. இன்று இரவு 9 மணிக்கு..

x

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில் "உத்தமி" திரைப்படம் ஒளிபரப்பாகிறது. தனது கடுமையான உழைப்பால், தந்தையின் எதிர்ப்பை மீறியும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகும் பவித்ரா என்ற பெண்ணின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த படம்... காயத்ரி சுரேஷ் நடித்த "உத்தமி"திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். மேலும் Thanthi one App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்