'ஹாஃப் ஸ்டோரீஸ்' - தந்தி ஒன் டிவியில்.. இன்று இரவு 9 மணிக்கு..

x

உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில் "ஹாஃப் ஸ்டோரீஸ்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ஹாஃப் ஸ்டோரீஸ் என்ற புத்தகத்தால், 3 நண்பர்களின் வாழ்வில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் என்னென்ன? அதனால் அவர்களது வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் என்ன என்பதை திகில் கலந்து சொல்கிறது இந்த படம்... சிவா கேசனகுருதி இயக்கத்தில் மகேஷ், சம்பூர்னேஷ் பாபு, நவீணா ரெட்டி நடித்த, "ஹாஃப் ஸ்டோரீஸ்" திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத் தவறாதீர்கள்.


Next Story

மேலும் செய்திகள்