தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. 2009 முதல் 2014 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கி கவுரவிப்பு

x

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. 2009 முதல் 2014 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கி கவு

2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், விக்ரம், ஆர்யா,

ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்