நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் - மனம்போல வாழ விடுங்கள் - நெப்போலியன் கோரிக்கை
தனது மகனின் திருமணம் தொடர்பான எதிர்மறை
விமர்சனங்களுக்கு நடிகர் நெப்போலியன் இன்று பதிலடி கொடுத்துள்ளார். உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story