"அந்த 1000 கோடியை எடுத்து வைங்க.." - ஒரே நாளில் ஜெயிலர் சாதனையை முறியடித்த 'லியோ'

x

விஜயின் லியோ டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக 47 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு வெளியான லியோ டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, இணையத்தில் பேசுபொருளானது. 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 47 மில்லியன் பார்வைகளை பெற்றதோடு, மூன்று புள்ளி ஏழு மில்லியன் லைக்ஸ் கிடைத்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்