உலுக்கி போட்ட பிரபல நடிகரின் மரணம்... உடனே நேரில் வந்த சூர்யா

x

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் நட்ராஜ் காலமான நிலையில் அவரது உடலுக்கு நடிகர் சூர்யா மரியாதை செலுத்தினார்... மோகன் நட்ராஜ் இல்லத்திற்கு வந்து உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சூர்யா குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிச் சென்றார். அதேபோல் இயக்குநர் பி. வாசுவும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்