சுசித்ராவின் சர்ச்சை பேச்சு - பேட்டி எடுத்த பல சேனல்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Suchitra

x

பாடகி சுசித்ராவின் நேர்காணலை பதிவிட்ட தனியார் யூடியூப் சேனல்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுசித்ரா அளித்த பேட்டி சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில் சுசித்ராவின் போலியான கருத்துக்களை முன்வைத்து பிரபலங்களை தரக்குறைவாக பேசி வெளியாகி இருந்த வீடியோ பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என சுசித்ராவின் முன்னாள் கணவருமான நடிகர் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்