சரமாரியாக விழுந்த கும்மாங்குத்து... ஆவேசமான பிரபு அண்ணன்... ரசிகரை தாக்கிய ஷாக் வீடியோ

x

சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில், பிரபு நடித்துள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அப்போது, மேடையில் நின்றிருந்த பிரபுவின் சகோதரர் ராம்குமாரை, பின்னால் நின்றிருந்த ஒருவர் இடித்து தள்ளி இடையூறு செய்தார். இதனால் கோபம் அடைந்த பிரபுவின் சகோதரர் ராம்குமார், அந்த நபரை இடித்து தள்ளும் காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்