ஸ்ரீரங்கத்தில் ரசிகர்கள் கேட்க கேட்க சலிக்காமல் நின்ற நடிகர் செந்தில்

x

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி சக்கராத்தாழ்வார் உள்ளிட்ட சன்னதியில் அவர் சாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்