சுவாரஸ்யமான காதல் திரைப்படம் "சீதாராம புரம்"- இன்று இரவு 9 மணிக்கு தந்தி 1-ல்

x

சூப்பர் ஹிட் காதல் திரைப்படமான சீதாராம புரம் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது... இளம் காதல் ஜோடி எதிரும் புதிருமாக உள்ள இரு குடும்பங்களின் எதிர்ப்பை மீறி எப்படி இணைந்தனர் என்பதை சுவாரஸ்யமாகக் கூறும் சீதாராம புரம் திரைப்படத்தை இன்று இரவு 9 மணிக்கு தந்தி ஒன்னில் காணத் தவறாதீர்கள்...


Next Story

மேலும் செய்திகள்