விவாகரத்துக்கு மாஜி அமைச்சர் தான் காரணமா..? சமந்தா போட்ட பரபரப்பு ட்விட் | Samantha
நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து விவகாரம் தொடர்பான தெலங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவிற்கு, நாகர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்துக்கு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராமா ராவ் தான் காரணம் என சுரேகா கூறி இருந்தார். இந்நிலையில், ஒரு பெண்ணாக பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சுரேகா, இதுபோன்ற பொய்யான கருத்துகளை கூறக்கூடாது என்றும், உடனடியாக இந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாகர்ஜுனா வலியுறுத்தி உள்ளார்.
Next Story