"ரஞ்சிதமே..." பாடலுக்கு ராஷ்மிகா அசத்தல் நடனம்- பார்வையாளர்களை அசர வைத்த ராஷ்மிகா...

x

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் நடந்த விழா ஒன்றில் ரஞ்சிதமே பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அசத்தல் நடனமாடிய வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்