#JUSTIN || ராஷ்மிகா வீடியோ விவகாரம் - டெல்லி போலீசுக்கு நோட்டீஸ்

x

ராஷ்மிகா வீடியோ விவகாரம் - டெல்லி போலீசுக்கு நோட்டீஸ். நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ பரப்பப்பட்ட விவகாரம். உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறைக்கு, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்.


Next Story

மேலும் செய்திகள்