கோர்ட்டுக்கு வந்த நடிகை கௌதமியோடு செல்பி எடுத்த வழக்கறிஞர்கள்

x

நில மோசடி வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்த நடிகை கௌதமியோடு நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்