BREAKING || நடு இரவில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

x

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு அனுமதி எனவும், நாளை அக்.1ஆம் தேதி முக்கிய பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெற்றார்

உடல்நலக்குறைவை காரணமாக கூறி, அரசியலுக்கு வரும் முடிவையும் ரஜினி அப்போது கைவிட்டார்


Next Story

மேலும் செய்திகள்