சின்னி ஜெயந்த் மகனுக்கு ப்ரொமோஷன்..

x

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை கூடுதல் ஆட்சியராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்றார். இவர் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்