#JUSTIN || 28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

x
  • இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்
  • இராக்கதன், மேதகு ஆகிய படங்களுக்கு இசையமைத்த 28 வயதே ஆன பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் மறைந்தார்
  • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரவீன்குமார் மாற்றப்பட்டார்
  • ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிர் பிரிந்தது

Next Story

மேலும் செய்திகள்