#Breaking|| கோர்ட்டில் சரணடைந்து சிரித்து கொண்டே இருந்த நடிகர் பவர் ஸ்டார்
- ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் நடிகர் பவர் ஸ்டார்
- செக் மோசடி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரண்
- ஜனவரி மாதம் ஆஜராகாத நிலையில் தற்போது ஆஜராகி உள்ளார் நடிகர் பவர் ஸ்டார்
- ராமநாதபுரத்தை சேர்ந்த உப்பளம், இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் 15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு
- நீதிமன்றத்தில் நடிகர் பவர் ஸ்டார் சரண்
Next Story