கண் முன் வந்து போன "மறக்குமா நெஞ்சம்?" ஹாரிஸ் நிகழ்ச்சிக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் உடன் போலீஸ் அனுமதி

x

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைக் கச்சேரியின் குளறுபடிக்குப் பிறகு, ஹாரிஸ் ஜெயராஜின் ' ராக்ஸ் ஆன் ஹாரிஸ்' இசை நிகழ்ச்சி, காவல்துறை நிபந்தனைகளுடன் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அதனை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்