பென்சில் பட இயக்குனர் மறைவு - திரையுலகினர் இரங்கல்

x

மறைந்த திரைப்பட இயக்குனர் மணிராஜின் இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது.


ஜி.வி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தை இயக்கியவர் மணி நாகராஜ். 45 வயதான இவர், நேற்று மாரடைப்பால் காலமானார்.


அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது.


மணி நாகராஜ் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்