இணையத்தில் தீயாய் பரவும் நயன்தாராவின் போட்டோ | nayanthara | Kavin

x

நடிகை நயன்தாரா - நடிகர் கவின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் புகைப்படத்தை கவின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட்டான விஷ்னு எட்வன் இயக்கும் முதல் படத்தில் கவின் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ள நிலையில், கவினும் நயன்தாராவும் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை கவின் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்